நீங்கள் தேடியது "Queen Mary College"

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு
20 April 2019 8:50 AM GMT

10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக திருவள்ளூர், கடலூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளது.