நீங்கள் தேடியது "Quarantine centers in Chennai"

அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஒப்படைக்க உத்தரவு
18 Jun 2020 6:43 PM IST

அண்ணா பல்கலையில் உள்ள மாணவர் விடுதிகளை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த ஒப்படைக்க உத்தரவு

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அண்ணா பல்கலை கழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளை வரும் 20ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.