நீங்கள் தேடியது "puliyur nagarajan"
3 July 2020 1:31 PM IST
கொரோனாவிற்கு புலியூர் நாகராஜன் உயிரிழப்பு - முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் என்பதால் பரபரப்பு
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்தவர் திருச்சியைச் சேர்ந்த புலியூர் நாகராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
