நீங்கள் தேடியது "Pudukkottai Sugarcane Farmers Affected CycloneGaja"

விற்பனையாகாத கரும்புகள் : பொங்கலை மறந்த விவசாயிகள்
15 Jan 2019 1:51 PM IST

விற்பனையாகாத கரும்புகள் : பொங்கலை மறந்த விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.