நீங்கள் தேடியது "puducherri education minister affected corona"

புதுச்சேரி கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி
10 Aug 2020 10:28 PM IST

புதுச்சேரி கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.