நீங்கள் தேடியது "Public Road Block"
6 Feb 2019 6:47 PM IST
100க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல் : அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் பங்கேற்றதால் பரபரப்பு
புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
