நீங்கள் தேடியது "Protest infront of Othakadai polling center"

வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரிப்பு - தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் மீது புகார்
27 Dec 2019 6:53 AM GMT

வாக்குச்சாவடிக்குள் வாக்கு சேகரிப்பு - தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் மீது புகார்

மதுரை ஒத்தக்கடையில் வாக்குச்சாவடி அலுவலரை சுயேட்சை மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.