நீங்கள் தேடியது "protest in belarus"
18 Aug 2020 8:28 AM IST
பெலாரஸ் : நீண்ட கால அதிபர் பதவி விலக கோரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்
பெலாரஸ் நாட்டில் நீண்ட காலமாக அதிபர் பதவியில் நீடித்து வரும் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ பதவி விலக மறுப்பதை தொடர்ந்து, லட்சக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
