நீங்கள் தேடியது "producers head"

தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரி நியமனம்
6 Feb 2020 2:55 AM IST

"தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரி நியமனம்"

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய சிறப்பு அதிகாரியை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.