நீங்கள் தேடியது "Private College convocation"

தனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்
18 Feb 2019 6:20 PM GMT

தனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.