நீங்கள் தேடியது "PriavtesHospitalsmHospitals"

கிட்னி தானம் செய்தால் 3 கோடி, முன் பதிவு செய்ய ரூ7,500 - நூதன மோசடி
4 Jun 2019 11:33 AM IST

கிட்னி தானம் செய்தால் 3 கோடி, முன் பதிவு செய்ய ரூ7,500 - நூதன மோசடி

பிரபல தனியார் மருத்துவமனை பெயரில் போலியான இணையதள முகவரியை உருவாக்கி நூதன முறையில் பலரை ஏமாற்றிய வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.