நீங்கள் தேடியது "Preparation works"

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : இயற்கை வண்ண கலவை கொண்டு தயாரிப்பு
22 July 2019 2:15 PM IST

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் : இயற்கை வண்ண கலவை கொண்டு தயாரிப்பு

விநாயகர் சதூர்த்தியையொட்டி தர்மபுரி அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.