நீங்கள் தேடியது "Premelatha Vijayakanth"

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்
24 Sep 2020 7:38 AM GMT

பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் - விஜயகாந்த் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார்.