நீங்கள் தேடியது "Prasad Lab"
1 Aug 2020 10:03 AM GMT
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகி மீது இசையமைப்பாளர் இளையராஜா புகார் - பிரசாத் ஸ்டூடியோ மறுப்பு
இசைக் கருவிகளையும், இசை குறிப்புகளையும் திருடி விற்று விட்டதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வழக்கறிஞர் சலீம் மறுத்துள்ளார்.