நீங்கள் தேடியது "Prakash Jadvekar"

அதிகாரிகளுடன் அமைச்சர் ஜவடேகர் ஆலோசனை
13 April 2020 9:25 AM GMT

அதிகாரிகளுடன் அமைச்சர் ஜவடேகர் ஆலோசனை

மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று பணிக்கு திரும்பி உள்ள நிலையில், டெல்லி சாஸ்திரி பவனில் அதிகாரிகளுடன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.