நீங்கள் தேடியது "pongal gift hampers"

பொங்கல் பரிசு பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
14 Jan 2019 6:54 PM GMT

பொங்கல் பரிசு பெற கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பரிசை பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களை காட்டி பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.