நீங்கள் தேடியது "Polltion control board transfer"

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு
29 Aug 2018 8:01 AM GMT

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த நசிமுதினை மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்