நீங்கள் தேடியது "Political Press Video"
2 Sept 2018 9:48 PM IST
பன்னீர் செல்வம் என்னை பிரபலமாக்கிவிட்டார் - தினகரன்
மன்னார்குடி பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை பற்றி பேசியதால், தான் மேலும் பிரபலமாகி விட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
