நீங்கள் தேடியது "Political NewsMadras"
6 Sept 2018 4:59 AM IST
கட்டாய ஹெல்மெட் விழிப்புணர்வு - நீதிபதிகள் கேள்வி
கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ள எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
