நீங்கள் தேடியது "police video"

டிக்-டாக்கில் கலக்கும் காவல் துணை ஆணையர்
25 Nov 2018 9:25 PM GMT

"டிக்-டாக்"கில் கலக்கும் காவல் துணை ஆணையர்

சென்னையில் காவல்துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் துணை ஆணையர் சோமசுந்தரம் டப்மேஷ் வசனம் பேசியும், பாடல்கள் பாடியும் டிக் டாக்கில் கலக்கி வருகிறார்.