நீங்கள் தேடியது "Police Investigation Road"

நள்ளிரவில் காரை ஒட்டி வந்த 14 வயது சிறுவன் - கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு
6 Dec 2018 7:34 AM GMT

நள்ளிரவில் காரை ஒட்டி வந்த 14 வயது சிறுவன் - கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.