நீங்கள் தேடியது "Police Campaign"

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி
15 Dec 2018 4:10 AM GMT

தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி

சென்னையில்,தலைகவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே சமயத்தில் ஆயிரத்து 300 காவலர்கள் தலை கவசம் அணிந்து சாலையில் பயணித்தனர்.