நீங்கள் தேடியது "PMModi New Parliament Building"

புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்
10 Dec 2020 10:28 AM GMT

புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.