நீங்கள் தேடியது "PMK Trolls"

அவதூறாக பேசிய விவகாரம் -  ஸ்டாலினுக்கு ராமதாஸ் நோட்டீஸ்
7 April 2019 12:01 PM IST

அவதூறாக பேசிய விவகாரம் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் நோட்டீஸ்

அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.