நீங்கள் தேடியது "planting ceremony"
6 Jun 2021 10:24 AM IST
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முயற்சி - கியூபா தலைநகர் ஹவானாவில் மரம் நடு விழா
கியூபாவின் தலைநகர் ஹவானாவில், ஜூன் 5ம் தேதி, உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. சட்ட விரோதமாக மரக்கடத்தல் அதிகமாகி வரும் நிலையில், சுற்றுச் சூழலைக் காக்கும் பொருட்டு, மரம் நடு விழா நடைபெற்றது.
