நீங்கள் தேடியது "physiotherapy awareness"
8 Sept 2019 5:13 PM IST
சேலத்தில் பிசியோதெரபி மருத்துவர்கள் விழிப்புணர்வு பேரணி
உலக பிசியோதெரபி தினமான இன்று, சேலத்தில் மருந்தில்லா மருத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணியில், ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.
