நீங்கள் தேடியது "Physically"

மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துகளில் வசதிகள் : போக்குவரத்து செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
8 Feb 2019 1:50 AM IST

மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துகளில் வசதிகள் : போக்குவரத்து செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்...
24 Nov 2018 4:44 PM IST

மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்...

புதுச்சேரியில், மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியை, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
25 Sept 2018 8:49 PM IST

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதிகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்றத்தில் சிறுநீரை பாட்டிலில் பிடித்த மாற்றுத்திறனாளி...
21 Sept 2018 4:27 PM IST

உயர்நீதிமன்றத்தில் சிறுநீரை பாட்டிலில் பிடித்த மாற்றுத்திறனாளி...

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வழி இல்லாததால், சிறுநீரை பாட்டிலில் பிடித்து கழிவறைக்குள் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்
16 Aug 2018 1:13 PM IST

சாதிக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்

உடல் குறைபாட்டைக் கண்டு துவண்டு விடாமல் சாதிக்கத் துடிக்கும் மாணவர் அஜித்-ன் தன்னம்பிக்கை குறித்து செய்தி தொகுப்பு.

மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பேருந்து : மும்பை நிறுவனம் இலவசமாக வழங்கியது
3 Aug 2018 9:35 AM IST

மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பேருந்து : மும்பை நிறுவனம் இலவசமாக வழங்கியது

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்துக்கு மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பேருந்தை வழங்கியது