நீங்கள் தேடியது "Petta Movie Teaser"

கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ரஜினி பேசும் பேட்ட பராக் வீடியோ
15 Jan 2019 12:24 PM IST

கார்த்திக் சுப்பராஜுடன் சேர்ந்து ரஜினி பேசும் 'பேட்ட பராக்' வீடியோ

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து பேட்ட படத்தின் வசனத்தை பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

இன்று வெளியாகிறது பேட்ட டீசர்
12 Dec 2018 8:28 AM IST

இன்று வெளியாகிறது 'பேட்ட' டீசர்

ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் இன்று பகல் 11 மணிக்கு வெளியாகிறது.