நீங்கள் தேடியது "Periyaputhur"
22 Sept 2018 12:09 PM IST
பெரியபுதூரில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் பிரதிஷ்டை
சேலம் பெரியபுதூர் பாறைக்காடு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
