நீங்கள் தேடியது "Periya Kandi Amman Temple Festival"

வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
15 March 2019 4:48 AM GMT

வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.