நீங்கள் தேடியது "people protest case"

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக போராட்டம் : திருமாவளவன் உள்பட 1000 பேர் மீது வழக்கு
22 Nov 2019 1:02 PM IST

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக போராட்டம் : திருமாவளவன் உள்பட 1000 பேர் மீது வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட ஆயிரம் பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர்.