நீங்கள் தேடியது "People handed over"

வீடு வாடகைக்கு பார்ப்பது போல சென்று கொள்ளை முயற்சி - ஒருவர் கைது
19 July 2018 6:26 AM GMT

வீடு வாடகைக்கு பார்ப்பது போல சென்று கொள்ளை முயற்சி - ஒருவர் கைது

சென்னை போரூர் அருகே வாடகைக்கு வீடு பார்ப்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்த கொள்ளையனை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.