நீங்கள் தேடியது "pawan kalyan birthday"
2 Sept 2020 9:03 AM IST
நடிகர் பவன்கல்யாண் பிறந்த வாழ்த்து பதாகை வைத்த மூவர் பலி
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளை ஒட்டி, பிளக்ஸ் வைக்க சென்ற ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
