நீங்கள் தேடியது "patients admit"

வெளிநாட்டில் இருந்து காய்ச்சலுடன் வந்த பயணிகள் : 2 வயது குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
4 March 2020 6:02 PM IST

வெளிநாட்டில் இருந்து காய்ச்சலுடன் வந்த பயணிகள் : 2 வயது குழந்தை உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

மலேசியா மற்றும் சார்ஜாவிலிருந்து, திருச்சிக்கு வந்த விமானத்தில் காய்ச்சலுடன் வந்த 2 வயது குழந்தை உட்பட 3 பேர், திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.