நீங்கள் தேடியது "Party leaders condemned"

பொள்ளாச்சி குற்றம் - கட்சி தலைவர்கள் கண்டனம்
12 March 2019 9:01 AM IST

பொள்ளாச்சி குற்றம் - கட்சி தலைவர்கள் கண்டனம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாகவும், இதில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.