நீங்கள் தேடியது "Particularly rural"

மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு : தவளைக்கும், ஓணானுக்கும் திருமணம் செய்து வைத்தனர்
29 April 2019 12:21 AM IST

மழை வேண்டி கிராம மக்கள் நூதன வழிபாடு : தவளைக்கும், ஓணானுக்கும் திருமணம் செய்து வைத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கிராம மக்கள் மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.