நீங்கள் தேடியது "palasubramaniyan"

துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் ரத்து : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
20 Dec 2019 5:45 PM IST

"துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனம் ரத்து" : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பால சுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது