நீங்கள் தேடியது "Palar River issue"

பாலாறு நதிநீர் பிரச்சினை- முதலமைச்சர் உறுதி
12 Feb 2019 10:37 AM GMT

பாலாறு நதிநீர் பிரச்சினை- முதலமைச்சர் உறுதி

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை, தடுத்து நிறுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.