நீங்கள் தேடியது "Palamedu Jalllikattu"

தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்
14 Jan 2019 5:03 AM GMT

தமிழகம் முழுவதும் களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பா நதி அருகே உள்ள பளிகர் இன பழங்குடி மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.