நீங்கள் தேடியது "Pakistan Tehreek-e-Insaf"

பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு : பஞ்சாப் அமைச்சர் சித்து பங்கேற்பு
18 Aug 2018 8:17 AM GMT

பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு : பஞ்சாப் அமைச்சர் சித்து பங்கேற்பு

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான 'பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி' அதிக இடங்களில் வெற்றி பெற்றது.