நீங்கள் தேடியது "Pachaiyappa College Principal"

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தனி நீதிபதி உத்தரவு
22 Oct 2019 7:57 AM IST

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தனி நீதிபதி உத்தரவு

பச்சையப்பன் கல்லூரி முதல்வருக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.