நீங்கள் தேடியது "Oxygen shortages Chennai High Court"

ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைப்பதை  உறுதி செய்க - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
6 May 2021 4:28 PM GMT

"ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்க" - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது