நீங்கள் தேடியது "os manian speech"
3 Nov 2020 4:47 PM IST
ஜவுளிப்பூங்கா - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆலோசனை மேற்கொண்டார்.
24 Aug 2019 11:35 AM IST
"தீவிரவாதிகள் ஊடுருவல் : அச்சம் தேவையில்லை" - ஓ.எஸ்.மணியன்
தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2018 4:19 PM IST
துரைமுருகன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது - ஓ.எஸ்.மணியன்
அரசியல் அனுபவம் வாய்ந்த் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தியுள்ளார்
19 Aug 2018 7:42 AM IST
"பாஜகவை, திமுக விமர்சிக்க கூடாது" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிரடி
பாஜகவை, திமுக விமர்சிக்க கூடாது என அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.