நீங்கள் தேடியது "orders payment"
14 May 2021 5:51 PM IST
தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு
தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
