நீங்கள் தேடியது "one year of bigil"
25 Oct 2020 12:51 PM IST
பிகில் வெளியாகி ஓராண்டு நிறைவு - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.
