நீங்கள் தேடியது "Omalur Periyar University"

பெரியார் பல்கலை.க்கு பல லட்சம் நிதியிழப்பு? : துணைவேந்தர் மீது உயர்கல்வி செயலருக்கு புகார்
3 Dec 2019 5:18 PM IST

பெரியார் பல்கலை.க்கு பல லட்சம் நிதியிழப்பு? : துணைவேந்தர் மீது உயர்கல்வி செயலருக்கு புகார்

சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தர் லட்சக்கணக்கில் நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, உயர்கல்வித்துறை செயலருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.