நீங்கள் தேடியது "Olympics 2020"

ஒலிம்பிக் நடைபெறும் என நம்புகிறேன் - ஜப்பான் பிரதமர் அபே தகவல்
14 March 2020 11:07 AM GMT

"ஒலிம்பிக் நடைபெறும் என நம்புகிறேன்" - ஜப்பான் பிரதமர் அபே தகவல்

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தாம் நம்புவதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.