நீங்கள் தேடியது "Nutritional"

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
2 Nov 2018 5:11 PM GMT

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்து வந்த சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.