நீங்கள் தேடியது "number of vaccines provided to tamil nadu"

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் - மத்திய அமைச்சர் விளக்கம்
30 July 2021 6:11 PM IST

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் - மத்திய அமைச்சர் விளக்கம்

ஜூலை 26ஆம் தேதி வரை தமிழகத்திற்கு, 2 கோடியே 15 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பதில் அளித்துள்ளார்.