நீங்கள் தேடியது "nivar cyclone affect rahulgandhi request"

நிவர் புயலின் தாக்கம் : பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் - காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்
24 Nov 2020 10:24 PM IST

நிவர் புயலின் தாக்கம் : "பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" - காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்

நிவர் புயலின் தாக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருப்பதால், பொது மக்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.